Maniyosai

திருப்பதியில் பட்ஜெட் : செய்தியும் நமது கருத்தும்

செய்தி படம் : விகடன்

நமது பார்வை :

திமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கலுக்கு முன், பட்ஜெட் அறிக்கையை கருணாநிதி சமாதியில் வைத்து வழிபட்ட நிகழ்வுகளையும் நாம் பார்த்துள்ளோம். இவை அனைத்தும் தனிப்பட்ட நம்பிக்கைகளே.

ஆனால், கருணாநிதி சமாதியாக இருந்தாலும் சரி, வெங்கடாஜலபதி கோயிலாக இருந்தாலும் சரி, பட்ஜெட் உரை என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஆவணம் – அவற்றை முறையாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன் வெளியிடங்களுக்கு கொண்டுச்செல்வது தவிர்க்கவேண்டிய விஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *