
சுய விருப்பு வெறுப்பை தாண்டி மாநில மக்களுக்கு எது நல்லதோ அதை செய்துள்ளார் கேரளத்தின் காங்கிரஸ் முதல்வர் !!
எதிர்க்கட்சி என்பதாலேயே அனைத்தையும் எதிர்க்கக்கூடாது என்று நிரூபித்துள்ளார் அம்மாநில முதல்வர் சதீசன். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களுக்கு சிறந்த முன்னுதாரணம்.





Leave a Reply