
அரசு செலவில் இலவச ரோட் ஷோ போல் அமைந்துவிட்டது. செல்லும் வழிநெடுகிலும் கட்சியினர் குவிந்து momentum gain ஆக வழிவகை செய்துவிட்டார்கள். சென்னையில் புறப்பட்டு தஞ்சை வரை நியூஸ் சேனல்கள் live செய்வதால் போதுமான air timeம் கிடைத்துவிட்டது.
தஞ்சாவூர் கூட்டிச்செல்லும் ஐடியாவை அரசுக்கு யார் கொடுத்தது?





Leave a Reply