Maniyosai

ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை எப்போது?

2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என பெண்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக நிதிநிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், நிதிநிலை சீரடைந்தபின் ஓராண்டுக்குப் பிறகே மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *