Maniyosai

ரூ.4000 ஊக்கத்தொகை – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ₹4,000 வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

20 ஏக்கர் பரப்பளவில் உயிர்ம விவசாயம் செய்யும் விவசாயிகள் இதில் பயன்பெறுவார்கள்.

மேலும், ₹122 கோடியில் மண்வள பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ₹7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *