ஜெப மாலையுடன் நிதியமைச்சர் பட்ஜெட் வாசித்ததை, அவரது தனிப்பட்ட நம்பிக்கை என கண்டும்காணாமல் கடந்துசெல்கிறார் திருமாவளவன்.
இதுவே அவர் பகவத் கீதை புத்தகத்துடன் பட்ஜெட் வாசித்திருந்தால் மதவாதம் கிதவாதம் என கொந்தளித்திருப்பார்கள்.
வேளாண் துறை அமைச்சர் வேளாண் பட்ஜெட்டுடன் திருப்பதி கோயிலுக்கு போனதை விமர்சித்த இடதுசாரி எம்.பி. சு.வெங்கடேசன் கூட இப்போது silent modeல் இருக்கிறார்.
இந்துக்களுக்கு மட்டும் தனிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கக்கூடாதா? இது என்ன மாதிரியான மதச்சார்பின்மை?






Leave a Reply