கர்நாடகா அரசு செய்தது போல காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க தமிழக அரசும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டவேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் பேசிய அவர் விவசாய சங்கங்களை அழைத்து அரசு அவர்களின் கருத்துக்களை கேட்கவேண்டுமென தெரிவித்துள்ளார்.






Leave a Reply