Maniyosai

இனி Fail இல்லை

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழில், இனி தோல்வி அடையும் மாணவர்களை Fail என குறிப்பிடாமல், Eligible for Skill training – அதாவது, திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தகுதிபெற்றவர் என்று குறிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிஹார் மாநிலத்தின் கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

பிஹார் அரசின் இந்த முடிவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *