Maniyosai

விஜய்க்கு துணை நிற்கமாட்டோம் : காங் எம்.பி. ஜோதிமணி

தங்களுக்கென பிரதமர் வேட்பாளர் (ராகுல்காந்தி) இருக்கும்போது தாங்கள் ஏன் பிரதமர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்த வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ஜனநாயக நாட்டில் யாரும் எந்தப் பதவிக்கும் ஆசைப்படலாம் எனவும், ஆனால் அவ்வாறு நடக்க வேண்டுமென்று அவசியமில்லை என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *