பிரபல சமையல் கலைஞர் தாமு உடல்நலக்குறைவால் இன்று (அக்டோபர் 25) அதிகாலை காலமானார்.
ஜெயா டிவியில் பல்வேறு சமையல் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள தாமு, விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாமு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அக்.25 2026 ஞாயிறு அதிகாலையில் அவரது உயிர் பிரிந்தது.





Leave a Reply