தந்தி டிவி செய்தி வாசிப்பாளரும், துணை நடிகையுமான பிரியவதனா (24) அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரியவதனா தற்கொலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரியவதனா ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரது தந்தை வேறொருவருடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்க முடிவு செய்தாராம். இதனால் மனமுடைந்து பிரியவதனா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.





Leave a Reply