மாநிலங்களுக்கான வரி பகிர்வு தொகையாக ₹ 1,09,019 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் பங்காக ₹ 4466 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் மூலதன செலவுகளை சமாளிக்க இந்த கூடுதல் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக உ.பி.க்கு ₹19,208 கோடியும், பிஹாருக்கு ₹10,845 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






Leave a Reply