குழந்தைகளுக்கு புரதச்சத்து வேண்டுமென்பதால் சத்துணவில் சிக்கன் பிரியாணி சேர்க்கப்பட பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
சைவ உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு இதனால் பாதகம் இல்லை எனவும், இவ்விவகாரத்தில் திமுக வேண்டுமென்றே அரசியல் செய்வதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் மேலும் தெரிவித்துள்ளார்.






Leave a Reply