தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்த தமிழக அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் நிதி நெருக்கடி நிலவுவதால் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்க அரசுக்கு சுமையாக இருப்பதால் இந்த யோசனையில் அரசு ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.






Leave a Reply